பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை தடை செய்ய ஒப்புதல்.
26 ஜனவரி 2020
தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
26 ஜனவரி 2020
அரசாணை எண் 84 சுற்றுசூழல் வனத்துறை 25.6.18 படி பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் பயன் படுத்த வேண்டாம் என எடுத்து கூறி ஒப்புதல் கோருதல்.