ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவனம் குறித்தும் நடப்பு ஆண்டில் ஏரி தூர் வாருதல், குளம் தூர் வாருதல் பணி நடைபெற்றது என்பதையும் எடுத்து கூறி ஒப்புதல் கோருதல்.