முகப்பு
கிராம சபை
புகார்கள்
பதிவுகள்
நிகழ்வுகள்
கிராம சபை கூட்டம்
26 ஜனவரி 2020
தீர்மானம் #40
சன்னதி தெரு கால்வாயை மூடுதல்.
26 ஜனவரி 2020
தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
26 ஜனவரி 2020
மானாம்பதி ஊராட்சியில் சன்னதி தெருவில் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு மூடி கொடுக்க கோருதல்.
26 ஜனவரி 2020
ஒப்புதல் அளிக்கப்பட்டது.