முகப்பு
கிராம சபை
புகார்கள்
பதிவுகள்
நிகழ்வுகள்
கிராம சபை கூட்டம்
26 ஜனவரி 2020
தீர்மானம் #27
சோழியம்மன் கோவில் அருகே மேடை அமைத்தல்.
26 ஜனவரி 2020
தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
26 ஜனவரி 2020
மானாம்பதி ஊராட்சியில் சோழியம்மன் கோவில் அருகில் ஈமக்கிரியை செய்ய மேடை கோருதல். 40x30 அடி.
26 ஜனவரி 2020
ஒப்புதல் அளிக்கப்பட்டது.