நமது ஊராட்சியில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால், அவர்கள் பள்ளி செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்துதல். மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்ல ஊராட்சியாக மாற்ற ஒப்புதல் கோருதல்.