மானாம்பதி ஊராட்சியில் நடைபெற்று வரும் பசுமை வீடுகளை விரைந்து முடிக்கவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்க்கு பசுமை வீடு வழங்கவும் ஒப்புதல் கோருதல்.