26 ஜனவரி 2020
தமிழ் நாட்டில் மழை பொழிவின் அளவு ஆண்டு தோறும் மாறுபட்டு கொண்டே இருக்கிறது. அதனால் மழை நீர் சேமிப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். எனவே, அணைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், பொது கட்டிடங்கள் மழை நீர் சேகரிப்பு அமைத்திட விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்பட ஒப்புதல் கோருதல்.