மானாம்பதி கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவனம். 01.10.2019 முதல் 31.12.2019 வரை பொது நிதியிலிருந்து செலவினங்களை கிராம சபாவில் ஒப்புதல் கோருதல்.
Description | Amount |
---|---|
ஆரம்ப இருப்பு | 23,38,608 |
வரவுகள் | |
வீட்டு வரி | 33,890 |
நூலக வரி | 3,389 |
குழாய் வரி | 35,790 |
கட்டிட அனுமதி | 42,070 |
பல்வகை வரவு | 1,200 |
கட்டிட வாடகை | 3,000 |
வட்டி வரவு | 20,708 |
மா.நி.குழு மானியம் | 1,56,771 |
மொத்த வரவு | 2,96,818 |
செலவுகள் | |
ஊதியம் | 69,960 |
மோட்டார் பம்பு பராமரிப்பு | 31,282 |
பைப் லைன் மற்றும் கேட் வால்வு | 38,698 |
தெருவிளக்கு பராமரிப்பு | 68,240 |
சுகாதாரம் | 27,750 |
தொலைபேசி கட்டணம் | 4,907 |
கூட்ட செலவு | 2,000 |
இதர செலவுகள் | 4,400 |
சிறு மின் வசை பம்பு பராமரிப்பு | 14,976 |
கொசு மருந்து அடித்தல் | 4,133 |
மொத்த செலவுகள் | 2,66,346 |
இறுதி இருப்பு | 23,69,080 |