கிராம சபை கூட்டம்

03 நவம்பர் 2019

02 அக்டோபர் 2019, புதன்கிழமை அன்று, நமது பஞ்சாயத்து அலுவலகம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொகுப்பு.

இருப்புநிலை

DescriptionAmount
ஆரம்ப இருப்பு??
வருவாய்??
ஊதியம்46,640
கை பம்பு4,818
சிறு மின்வசை பம்பு32,666
பைப் லைன் பராமரிப்பு மற்றும் கேட் வால்வு36,493
047 மோட்டார் பராமரிப்பு31,591
பொது சுகாதாரம்9,600
கிணறு பராமரிப்பு8,466
மரக்கன்றுகள் இடம் சரி செய்வது4,800
தெருவிளக்கு பராமரிப்பு52,263
ஆற்று லைன் மற்றும் தெரு விளக்கு சரி செய்த கூலி9,500
காந்தி சிலை சீரமைப்பு மற்றும் பெயின்டிங்9,000
புதிய மோட்டார்90,943
புதிய பைப் லைன்1,26,936
வைப்பு தொகை திருப்பம்24,970
புதிய கல்வெட்டு1,74,765
முடிவிருப்பு23,38,608

தீர்மானங்கள்

  1. பொது விநியோகக்கூடத்திற்காக புதிய விற்பனையாளர்களை நியமித்தல்.
  2. ஊராட்சியில் உள்ள பூங்காவிற்கு உடற்பயிற்சி கருவிகள் வாங்குவது.
  3. மாந்தோப்பு மருத்துவமனைக்கு கூடுதல் மருந்துகள் வாங்குவது.
  4. பள்ளிக்கூடம் அருகே உள்ள கால்வாயை மூடி விடுதல்.
  5. ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுதல்.
  6. சன்னதி தெருவில் வேகத்தடை அமைத்தல்.
  7. RO water சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல்.
  8. பெருநகரில் உள்ள கிணற்றிற்கு தானியங்கி சுவிட்ச் அமைத்தல்.
  9. பெருநகரில் புதிய கிணறு அமைத்தல்.
  10. வன்னியர் தெரு மற்றும் விசூரில் சாக்கடை நீர் வடிகால் அமைத்தல்.