புகார் #9

சன்னதி தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

#சுகாதாரம்

சன்னதி தெருவில் கால்வாய் அடைக்கப்பட்டு விட்டதால் தெருவில் கழிவுநீர் வழிந்து தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடைக்கப்பட்டுள்ள கால்வாய்களை சீரமைத்து இதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.