புகார் #8

பூங்காவில் எஃகு இருக்கையின் கால் உடைந்துள்ளது

#கட்டமைப்பு

பூங்காவில் எஃகு இருக்கையின் கால் உடைந்துள்ளது.

மேலும் மீதமுள்ள இருக்கைகளும் உடையும் அபாயம் உள்ளதால் முறையான பராமரிப்பு தேவைப்படுகிறது.

மேலும் பூங்காவிலுள்ள ஊஞ்சல், ஏற்ற விளையாட்டு மற்றும் கதவு மூன்றிற்கும் உராய்யு எண்ணெய் விட்டு அச்சாணிகளை இறுக்கம் செய்யுமாறு வேண்டுகிறேன்.

நன்றி