புகார் #6

தெருவில் குப்பை தொட்டி வைப்பது சம்மந்தமாக

#சுகாதாரம்

வணக்கம் மானாம்பதியில் அமைந்துள்ள அனைத்து தெருக்களில் எங்கும் குப்பை தொட்டி இல்லை. எனவே 20 வீட்டிற்க்கு ஒரு குப்பை தொட்டி அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.