புகார் #5

வன்னியர் தெருவில் உடைந்த குடிநீர் குழாய்

#கட்டமைப்பு

23 டிசம்பர் 2019 அன்று வன்னியர் தெருவில் குழாய் உடைந்து காணப்பட்டது. ஒரு வாரமாக குடிநீர் வீணாவது மட்டுமல்லாமல் தெருவின் பல்வேறு பகுதிகளில் நீர் தேக்கமும் ஏற்பட்டுள்ளது.