புகார் #4

பேருந்து நிலயத்தில் சுவரொட்டி

#விதி மீறல்கள்

மானாம்பதி ஊராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.