புகார் #3

பேருந்து நிலையத்தில் எழுதப்பட்ட விளம்பரம்

#விதி மீறல்கள்

மானாம்பதி ஊராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள பேருந்து நிலையத்தின் சுவற்றில் அனுமதியின்றி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது அலைபேசி எண்ணை எழுதி வைத்துள்ளார்.