புகார் #13

கைவிடப்பட்ட திடக்கழிவு மேலாண் திட்டம்

#சுகாதாரம்

நமது ஊரில் திடக்கழிவு மேலாண் திட்டம் கைவிடப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட உரக்குழிகளில் குப்பை மற்றும் மழைநீர் தேங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த திட்டத்தின் நிலை குறித்து விளக்கவும் இதனை மீண்டும் செயல்படுத்தவும் கேட்டுக்கொள்கிறேன்.