புகார் #11

சன்னதி தெருவில் உடைந்த கால்வாய் மூடி

#கட்டமைப்பு

சன்னதி தெருவில் கோவிலின் அருகே உள்ள கால்வாயின் மூடி உடைந்துள்ளது. இதனை கூடிய விரைவில், தைப்பூச திருவிழாவிற்கு முன்னதாக சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.