புகார் #10

வன்னியர் தெருவில் பழதடைந்த சாலை

#கட்டமைப்பு

வன்னியர் தெருவில் பிள்ளையார் கோவில் எதிரில் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது.
கூடிய விரைவில் இதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.