புகார்கள்

மானாம்பதி கிராமவாசிகள் ஊராட்சி அலுவலகத்தின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்ல விரும்பும் புகார்களின் தொகுப்பு கீழ்வருமாறு.

மொத்தம்: 12 கீழே: 1-10
  1. கைவிடப்பட்ட திடக்கழிவு மேலாண் திட்டம்
  2. சிறுவர் பூங்காவில் சிதைக்கப்பட்ட நடைபாதை
  3. சன்னதி தெருவில் உடைந்த கால்வாய் மூடி
  4. வன்னியர் தெருவில் பழதடைந்த சாலை
  5. சன்னதி தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்
  6. பூங்காவில் எஃகு இருக்கையின் கால் உடைந்துள்ளது
  7. தெருவில் குப்பை தொட்டி வைப்பது சம்மந்தமாக
  8. வன்னியர் தெருவில் உடைந்த குடிநீர் குழாய்
  9. பேருந்து நிலயத்தில் சுவரொட்டி
  10. பேருந்து நிலையத்தில் எழுதப்பட்ட விளம்பரம்
பக்கம்
1 2